மஜக தலைமையக அறிவிப்பு! ஒழுங்கு நடவடிக்கை


மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த சகோ VMT.ஜாபர், அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்.

மனிதநேய சொந்தங்கள் நிர்வாக ரீதியாக இவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
22.03.2021